chennai அமைச்சர் தொகுதியில் இடிந்து விழும் அபாயத்தில் அரசு அலுவலகம் நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2019 ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு அலுவலக கட்டடம் இடியும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்